Place : | Avaniapuram | PIN Code |
612107 |
District : | Thanjavur |
Tehsil/ Taluka : | Kumbakonam |
State : | Tamil Nadu |
Latitude : | 10.9617055 |
Longitude : | 79.3881022 |
Nearest Railway : | Kumbakonam |
Nearest Airport: | Thanjavur Air Force Station Thanjavur |
Riswan - ஆவணியாபுரம் ,, இது தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்காவிற்கு உட்பட்ட கிராமம் ஆகும்.
இது முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியாகும். இங்கு மூன்று பள்ளிவாசல்கள் உள்ளன்,,, 1) மஸ்ஜிதே தவ்ஹீத் 2) ஜாமிஆ மஸ்ஜித் 3) மஸ்ஜிதுல் முஃமினீன் .
5000-திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆகிய இயக்கங்கள் பெரும்பாண்மை பலம்பெற்ற இயக்கங்களாக உள்ளது.
கிரசண்ட் நர்சரி, கிரசண்ட் உதவி பெறும் தொடக்கப் பள்ளி மற்றும் கிரசண்ட் உயர் நிலைப்பள்ளி மற்றும் அஸ்ஸலாம் பொறியியல் கல்லூரி ஆகியவை தன்னகத்தே கொண்டு கல்வியை போதித்து கல்வியாளர்களாக உருவாக்கிய பெருமையையும், இன்னும் ஏகத்துவத்தை உறக்க போதித்து சமுதாய விழிப்புணர்ச்சியை விதைக்கும் வேலைகளும் தொய்வின்றி இறைவனின் கிருபையினால் நடைபெற்று வருகிறது.
February 15, 2015
Nearby Places |
Avaniapuram |